Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலைவலியை போக்கும் மகா சிரசு முத்திரை

In
Updated: 05:27 GMT, Jun 30, 2016 | Published: 05:27 GMT, Jun 30, 2016 |
0 Comments
1701
This post was written by : Shailu

செய்முறை

மகா சிரசு முத்திரை இதை எப்படி செய்ய வேண்டும் என்றால் கட்டை விரல் ஆள்காட்டி விரல் நடுவிரல் இவைகளின் நுனிகளை ஒன்றோடொன்று தொடவேண்டும்.

மோதிர விரலை மடித்து கட்டைவிரலின் அடிப்பாக சதைப் பகுதியில் மோதிர விரலின் நுனியை வைக்க வேண்டும். படத்தை நன்றாகப் பார்க்கவும். சுண்டுவிரல் நேராக இருக்கும்படி வைக்கவும்.இந்த முத்திரையை தினமும் 2 வேளை செய்ய வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம்.

பயன்கள் 

தலை சார்ந்த அனைத்துத் தொந்தரவுகளும் நீங்கும். தலைவலி, மனஅழுத்தம், டென்சன் இவைகள் தீரும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg