Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெற்கு அதிவேக பாதையின் கட்டணம் அதிகரிப்பு

In வணிகம்
Updated: 15:03 GMT, Jul 25, 2016 | Published: 15:03 GMT, Jul 25, 2016 |
0 Comments
1124
This post was written by :

போக்குவரத்துத் துறையில் பல கட்டண அதிகரிப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், தெற்கு அதிவேக பாதையில் பயணம் செய்யும் வாகனங்களுக்கான கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தெற்கு அதிவேக வீதியின் மஹரகமவில் இருந்து காலி வரையிலான கட்டணம் 390 ரூபாவாகவும், மஹரகமவில் இருந்து மாத்தறை வரையிலான கட்டணம் 470 ருபாவாகவும், கடவத்தையில் இருந்து மாத்தறை வரையிலான கட்டணம் 510 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளன.

ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து தனியார் மற்றும் அரச சேவை போக்குவரத்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன. அதே காலப்பகுதியிலேயே இந்த கட்டண அதிகரிப்பும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg