Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

பிரித்தானிய – அயர்லாந்து கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற நிக்கோலா

In
Published: 09:33 GMT, Nov 25, 2016 |
0 Comments
1172
15

இங்கிலாந்தின் வேல்ஸ் பிராந்தியத்தில் இடம்பெற்ற பிரித்தானிய – அயர்லாந்து கவுன்சில் கூட்டத்தில், ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜென் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் பிரித்தானிய அரசாங்கம், அயர்லாந்து அரசாங்கம் மற்றும் ஏனைய நிர்வாகங்கள் சார் தலைவர்கள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகின்றது.

இதன்போது பிரெக்சிற் மற்றும் ஏனைய நலன்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கூட்டத்தின் பின்னர் வேல்ஸ் முதலமைச்சர் மற்றும் அயர்லாந்து தலைவர் ஆகியோரை நிக்கோலா சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.