Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹொங்காங் ஓபன் பேட்மிண்டன்: சிந்துவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார் டாய் சூ யிங்

In விளையாட்டு
Updated: 08:05 GMT, Nov 27, 2016 | Published: 08:05 GMT, Nov 27, 2016 |
0 Comments
1325
This post was written by : Anojkiyan

ஹொங்காங் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பீவி.சிந்துவை வீழ்த்தி சீன தைபேயின் டாய் சூ யிங் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஹொங்காங்கில் உள்ள கவ்லூனில் நடைபெற்ற இறுதி போட்டியில், சீன தைபேயின் டாய் சூ யிங், இந்தியாவின் பீவி.சிந்துவை எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இப்போட்டியில், 21-15 21-17 என்ற நேர் செட்டில் டாய் சூ யிங், சம்பியன் பட்டம் வென்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg