Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் சுற்றுலாத்துறையில் தொடர்ந்து முன்னேற்றம்

In வணிகம்
Updated: 07:31 GMT, Nov 29, 2016 | Published: 07:30 GMT, Nov 29, 2016 |
0 Comments
1296
This post was written by : Shailu

இலங்கையின் சுற்றுலாத்துறை தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒக்டோபர் மாதம் மாத்திரம் 1.7 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 26 சதவீத அதிகரிப்பாகும்.

இது கடந்த வருடம் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 14.6 சதவீத அதிகரிப்பாகும் என்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2.2 மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg