Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காயத்தால் அவதிப்படும் ஹர்திக் பாண்ட்யா : ஆறு வாரங்களுக்கு ஓய்வு

In கிாிக்கட்
Updated: 08:33 GMT, Nov 29, 2016 | Published: 08:32 GMT, Nov 29, 2016 |
0 Comments
1278
This post was written by : Elakkiya

இந்திய கிரிக்கட் அணியின் சகலதுறை ஆட்ட வீரர் ஹர்திக் பாண்ட்யா தோள்பட்டை காயத்தால் அவதிப்படும் நிலையில், தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு ஓய்வு தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடரில் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்க மாட்டார் என்று தெரிகின்றது.

ஹர்திக் பாண்ட்யாவின் வலது தோள்பட்டையில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் காயத்திலிருந்து குணமாவதற்கு அவருக்கு ஆறு வாரங்கள் தேவைப்படும் என்றும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் மருத்துவக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg