Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஃபிடெல் காஸ்ரோவின் மறைவுக்கு செர்கெய் லவ்ரோவ் இரங்கல்

In ஐரோப்பா
Updated: 06:31 GMT, Nov 30, 2016 | Published: 06:31 GMT, Nov 30, 2016 |
0 Comments
1170
This post was written by : Elakkiya

கியூப புரட்சித் தலைவர் ஃபிடெல் காஸ்ரோவின் மறைவுக்கு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய்  லவ்ரோவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் அமைந்துள்ள கியூப தூதரகத்திற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்ற செர்கெய் லவ்ரோவ், அங்கு வைக்கப்பட்டிருந்த காஸ்ரோவின் உருவப்படத்திற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் இரங்கல் புத்தகத்தில் தனது இரங்கல் செய்தியையும் பதிவிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த லவ்ரோவ், ‘ கியூ மக்கள் அதேபோன்று கியூபாவை காஸ்ரோ அதிகமாக நேசித்தவர். சர்வதேச அரங்கில் அறநெறி பராமரிப்பு குறித்து மிகப்பெரிய பங்காற்றியவர். உண்மையில் அவருடைய இழப்பு மிகப்பெரியது’ என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg