Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

பல விருதுகளை வென்ற சிவராஜின் ‘பை’ குறும்படம்

In
Published: 10:21 GMT, Dec 2, 2016 |
0 Comments
1394
This post was written by : Varothayan

ஈழத்து இயக்குனர் சிவராஜின் இயக்கத்தில் வெளிவந்து பல்வேறு விருதுகளைக் குவித்து பலரது பாராட்டுக்களையும் பெற்ற குறும்படம் ‘பை’.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட இப்படத்தை அண்மையில் இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள் படக்குழுவினர்.

இதில், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அதேவேளை மிகவும் கவலைதரும் விடயம் என்னவென்றால், அண்மையில் யாழ். கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி அகால மரணமடைந்த சுலக்ஷன் ‘பை’ குறும்படத்தில் பிரதான பாத்திரம் ஏற்றிருக்கின்றார்.

‘பை’ மற்றும் ‘அல்சர்’ குறும்படங்களில் நடித்த சுலக்ஷனின் இயல்பான, நகைச்சுவையான நடிப்பு பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.