Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டனில் வருடாந்த புத்தாண்டு அணிவகுப்பு: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

In
Updated: 12:50 GMT, Jan 2, 2017 | Published: 06:43 GMT, Jan 2, 2017 |
0 Comments
1372
This post was written by : Sylviya

புத்தாண்டை முன்னிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) லண்டனில் நடத்தப்பட்ட வருடாந்த புத்தாண்டு அணிவகுப்பில், பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த அணிவகுப்பு, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் உள்ள கிறீன் பார்க் பாதாள ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பித்து நாடாளுமன்ற சதுக்கம் வரை தொடர்ந்துள்ளது.

நடன கலைஞர்கள் மற்றும் ஜிம்னாஸ்டிக் கலைஞர்கள் என பலர் இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டுள்ளனர். லண்டன் லோர்ட் மேயரின் உருவ பொம்மை ஒன்றும் குறித்த அணிவகுப்பில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

புத்தாண்டு தினத்தன்று மழை பொழிந்த போதிலும், பல பிரித்தானியர்கள் ஆர்வத்துடன் குறித்த அணிவகுப்பில் கலந்துகொண்டுள்ளமை இது தொடர்பில் வெளியாகியுள்ள காணொளிகளில் பதிவாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg