Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்.பல்கலையின் 32ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பம்

In இலங்கை
Published: 10:00 GMT, Jan 10, 2017 |
0 Comments
1450
icon_com
This post was written by : Varshini

யாழ். பல்கலைக்கழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) ஆம்பமாகியுள்ளது.

யாழ். பல்கலையின் துணைவேந்தர் வசந்தி அரசரட்னம் தலைமையில், யாழ்.பல்கலையின் கைலாசபதி மண்டபத்தில் இந்நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

பல்கலையின் 2151 மாணவர்கள் பட்டம் பெற தகுதி பெற்றுள்ளதோடு, அவர்களுள் ஒரு தொகுதியினருக்கு யாழ்.பல்கலையின் வேந்தர் செ.பத்மநாதன் இன்றைய தினம் பட்டம் வழங்கிவைத்தார். இந்நிகழ்வு நாளைய தினமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jaffna-convocation-2 jaffna-convocation-6 jaffna-convocation-4 jaffna-convocation-3 jaffna-convocation-5

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg