Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பம்

In இந்தியா
Updated: 04:32 GMT, Feb 10, 2017 | Published: 04:31 GMT, Feb 10, 2017 |
0 Comments
1160
This post was written by : Shailu
Jallikattu-Supreme-Court-of-India-min

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை ஆட்சியர் வீரராகவ ராவ் ஆரம்பித்து வைத்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் 950 காளைகளும், 1,400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வெற்றிபெறும் காளைகள், வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு அலங்காநல்லூரை சுற்றியுள்ள 8 கிராமங்களில் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளது.
அத்தோடு, அலங்காநல்லூரில் பாதுகாப்புப் பணிக்காக 2000 பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg