Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பம்

In இந்தியா
Updated: 07:16 GMT, Feb 11, 2017 | Published: 07:16 GMT, Feb 11, 2017 |
0 Comments
1220
This post was written by : Elakkiya
ops_3124618f

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் கையெழுத்து இயக்கத்தினை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆரம்பித்து வைத்துள்ளார்.

முதல் கையெழுத்தினை பதிவுசெய்த முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமிழகம் முழுவரும் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என பன்னீர்செல்வம் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg