Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோஃபோல்க் கடற்கரையில் 360 கிகி எடை கொண்ட கொக்கைன் போதைப்பொருள் கரையொதுங்கியது

In
Published: 07:08 GMT, Feb 11, 2017 |
0 Comments
1216
icon_com
This post was written by : Sylviya
08

இங்கிலாந்தின் நோஃபோல்க் (Norfolk) பகுதியில் உள்ள கடற்கரையில் சுமார் 50 மில்லியன் பவுண்கள் மதிக்கத்தக்க கொக்கைன் போதைப்பொருள் நேற்று (வெள்ளிக்கிழமை) கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 360 கிலோ கிராம்கள் எடை கொண்ட குறித்த போதைப்பொருள், ஹொப்டன் கடற்கரையிலேயே கரையொதுங்கியுள்ளதாக தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த குறித்த தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பு, இந்த போதைப்பொருள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளமை கொக்கைனை கடத்தியவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

குறித்த போதைப்பொருள் தொடர்பில் பொதுமக்களில் ஒருவரே பொலிஸாருக்கு தகவல் அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg