Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிபா அமைப்பின் தூதராக மாரடோனா நியமனம்!

In உதைப்பந்தாட்டம்
Published: 10:56 GMT, Feb 11, 2017 |
0 Comments
1231
icon_com
This post was written by : Anojkiyan
mare

சர்வதேச கால்பந்து சபையின் விளம்பர தூதராக அர்ஜென்டினா கால்பந்து அணி முன்னாள் அணித்தலைவர் டியாகோ மாரடோனா நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது நியமனம் குறித்து 56 வயதான மாரடோனா முகநூலில் வெளியிட்ட செய்தியில்,’ எனது வாழ்வின் கனவுகளை எட்டிவிட்டேன். இனி, ‘பிபா’ தூதராக செயல்பட்டு கால்பந்தை உலகம் முழுவதும் எடுத்து செல்வேன். எனக்கு ஆதரவு அளிக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.’ என தெரிவித்துள்ளார்.

உலகின் அதிசிறந்த வீரராக போற்றப்படும் மாரடோனா, கடந்த 1986ஆம் நடந்த ‘பிபா’ உலக கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணிக்கு கோப்பை வென்று தந்தவர் ஆவார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg