Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டமன்ற உறுப்பினர்களை சிறை வைப்பதா? குஷ்பு கண்டனம்

In சினிமா
Updated: 10:15 GMT, Feb 11, 2017 | Published: 10:14 GMT, Feb 11, 2017 |
0 Comments
1129
icon_com
This post was written by : Elakkiya
kushboo3511-09-1486622943

பரபரப்பான தமிழக அரசியலில் சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூரில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள குஷ்பு,  ‘கடத்தப்பட்டது போன்று குறித்த சட்டமன்ற உறுப்பினர்கள் சொகுசு பேரூந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நான் அவர்களை பற்றித்தான் யோசிக்கிறேன். ஜனநாயகத்தில் இத்தகைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாண்பு ஏதாவது இருக்கிறதா? சிறையில் இருக்கும் குற்றவாளிகள் பேன்று சட்டமன்ற உறுப்பினர்களை நடத்துகிறார்கள். இப்படி அவர்களை நடத்துவதற்கு சசிகலாவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg