Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த அரவிந்த்சாமி

In சினிமா
Updated: 09:17 GMT, Feb 13, 2017 | Published: 15:19 GMT, Feb 12, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Vithushagan
lp

நடிகர் சூர்யாவுக்கு சிங்கம் படங்கள் மிகவும் கைகொடுத்தது. இந்நிலையில் தற்போது வந்த சிங்கம் 3 படத்திற்கு முன் வந்த படங்கள் பெரிதும் சொல்லிக்கொள்வது போல இல்லை.

இந்நிலையில் சிங்கம் 3 படம் வெளிவந்து சூர்யாவிற்கு பெரும் திருப்பத்தை கொடுத்துள்ளது. ஆரம்பத்தில் படம் சில காரணங்களால் தள்ளிப்போய் வெளிவந்தாலும் வெற்றியை கொடுத்துள்ளது.

தற்போது நடிகர் அரவிந்த்சாமி நடிகர் சூர்யாவை நாளைக்கு நல்ல எதிர்காலம் உண்டு, அதற்கான திறமையுண்டு என அவர் ருவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். இதற்கு சூர்யாவும் மகிழ்ச்சி தெரிவித்து ருவிட் செய்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg