Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். மத்திய கல்லூரி | வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 2017

In
Published: 11:11 GMT, Feb 12, 2017 |
0 Comments
1136
icon_com
This post was written by : Varothayan

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இவ்வருடம் கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் கடந்த 7 ஆம் திகதி கல்லூரி மைதானத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் என்.தெய்வேந்திரராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg