Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் நீர்மின் உற்பத்தியில் முதலீடு செய்யும் ஜப்பான்

In வணிகம்
Updated: 08:02 GMT, Feb 15, 2017 | Published: 08:01 GMT, Feb 15, 2017 |
0 Comments
1141
icon_com
This post was written by : Shailu
hydropower

இலங்கையில், நீர்மின் உற்பத்தி நிலைய தொழிற்துறையில் முதலீடு செய்ய ஜப்பானிய நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.

இந்நிலையில். இரத்தினபுரியில் அமைக்கப்படவுள்ள இந்த சிறிய மின்னுற்பத்தி நிலையத்தின் ஊடாக, 700 கிலோவோல்ட் மின்சாரம் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 1 மில்லியன் டொலர்கள் இதற்காக முதலீடு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிற நிலையில் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg