Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடரிலிருந்து டேவிட் வில்லே விலகல்!

In கிாிக்கட்
Updated: 08:42 GMT, Feb 15, 2017 | Published: 08:41 GMT, Feb 15, 2017 |
0 Comments
1234
This post was written by : Anojkiyan

காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லே விலகியுள்ளார்.

டேவிட் வில்லே இடது கை தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்திற்கு தற்போது அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் ஏப்ரல் மாதம் வரை அவர் ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்துவக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இதனால், இத்தொடரிலிருந்து டேவிட் வில்லே விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஸ்டீவன் பின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அடுத்த மாதம், மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg