Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூஸிலாந்து போர்ட் ஹில்ஸ் பகுதியில் காட்டுத்தீ: அவசரகால நிலை பிரகடனம்

In உலகம்
Updated: 08:22 GMT, Feb 15, 2017 | Published: 08:22 GMT, Feb 15, 2017 |
0 Comments
1624
This post was written by : Elakkiya

நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சேர்ச் நகரின் அருகே போர்ட் ஹில்ஸ் பகுதியில் இன்று (புதன்கிழமை) ஏற்பட்ட பாரிய காட்டுத்தீ காரணமாக குறித்த பகுதி மக்கள் யாவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், பிற்பகல் முதல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் ஊடக தகவல்களில் பிரகாரம் 200 முதல் 300 வரையான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீவிரமாக பரவிவரும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியாக நீர்க் குண்டுவீச்சு விமானங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

மேலதிகமாக தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg