Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: இளங்கோவன்

In இந்தியா
Updated: 06:23 GMT, Feb 16, 2017 | Published: 06:23 GMT, Feb 16, 2017 |
0 Comments
1162
icon_com
This post was written by : Risha
elangovan-11-6600

தமிழகத்தில் நிலையற்ற அரசியல் சூழல் நிலவிவருகின்ற நிலையில், தமிழகத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரோடு மொடக்குறிச்சியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அ.தி.மு.க. சட்டமன்றத் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கோ அல்லது காபந்து முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்திற்கோ காங்கிரஸ் ஆதரவு அளிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg