Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா வைத்தியசாலையில் கழிவு முகாமைத்துவ திட்டம் திறந்து வைப்பு

In இலங்கை
Updated: 15:03 GMT, Feb 16, 2017 | Published: 11:28 GMT, Feb 16, 2017 |
0 Comments
1266
This post was written by : Vithushagan

வவுனியா பொது வைத்தியசாலையில் கழிவு முகாமைத்துவ திட்டம் இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.

வைத்தயாசலையில் கழிவு நீர் மற்றும் அதனோடு இணைந்த கழிவு பொருட்களை அகற்றுவதில் காணப்பட்ட பிரச்சினைகளை இனம் கண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் 60 மில்லியன் யூரோ நிதியுதவியில் இத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தது.

2014 ஆம் அண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் அது வைத்தியசாலையிடம் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான தூதுக்குழுவின் தூதுவர் டுங்–லாய் மார்க் உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் பொது வைத்தியசாலையின் பணிப்பாளா கு. அகிலேந்திரன், வவுனியா அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

unnamed (7) unnamed (9)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg