Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் விசேட தேவைக்குட்பட்டோரை கணக்கெடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

In இலங்கை
Updated: 15:32 GMT, Feb 20, 2017 | Published: 11:43 GMT, Feb 20, 2017 |
0 Comments
1093
This post was written by : Varshini
20170220_095202_resized

வவுனியா மாவட்டத்தில் விசேட தேவைக்குட்பட்டோரை கணக்கெடுக்கும் வேலைத்திட்டத்தினை வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் இன்று (திங்கட்கிழமை) வவுனியாவில் ஆரம்பித்து வைத்தார்.

வட மாகாணத்தில் விசேட தேவைக்குட்பட்டோரின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கோடு தகவல் திரட்டும் வேலைத்திட்டம் அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக வவுனியா மாவட்டத்திலும் விசேட தேவைக்குட்பட்டோரின் தகவல்களை திரட்டும் வேலைத்திட்டமானது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இன்று பயிற்சிப் பட்டறையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg