Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாங்குளத்தில் பாரவூர்தி விபத்து: சிறுகாயங்களுடன் சாரதி தப்பினார்.

In இலங்கை
Updated: 15:31 GMT, Feb 20, 2017 | Published: 12:30 GMT, Feb 20, 2017 |
0 Comments
1126
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
Milk bicyle (2)

மாங்குளம் பிரதேசத்தில் பால் கொள்வனவு செய்யும்(நெஸ்லே) பாரவூர்தி ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (திங்கட்கிழமை) மதியம் இடம்பெற்றுள்ளது.  இதன்போது, சாரதிக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டதை தவிர பாரிய விபரீதங்கள் எவையும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கனகராயன்குளத்திலிருந்து மல்லாவிக்கு பால் கொள்வனவு செய்வதற்காக சென்று கொண்டிருந்த பாரவூர்தியானது மாங்குளம் சந்தியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் A-9 வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

நித்திரை தூக்கம் காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Milk bicyle (1)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg