Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிம்பாப்வே- ஆஃப்கான் மூன்றாவது ஒருநாள் போட்டி ஆரம்பம்

In கிாிக்கட்
Updated: 07:46 GMT, Feb 21, 2017 | Published: 07:44 GMT, Feb 21, 2017 |
0 Comments
1062
icon_com
This post was written by : Elakkiya
Zimbabwe-vs-Afghanistan-5-Match-ODI-series-starting-from-25th-December

சிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ஆரம்பமாகியுள்ளது.

ஹராரே விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

சிம்பாப்வேக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகின்றது.

அந்த வகையில் நடைபெற்றுமுடிந்த முதலிரு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் இன்றைய போட்டியிலும் வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றுவது உறுதியாகும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg