Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்தை டோரிஸ் புயல்காற்று தாக்கும் அபாயம்

In
Published: 12:16 GMT, Feb 21, 2017 |
0 Comments
1224
icon_com
This post was written by : Sylviya
15

ஸ்கொட்லாந்தில் எதிர்வரும் வியாழக்கிழமை டோரிஸ் (Doris) எனும் புயல்காற்று வீசவுள்ளதாகவும் அதனால் அதிவேகக் காற்று மற்றும் பனிபொழிவு என்பன ஏற்படக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ பொலிற்றன் அலுவலகத்தால் ஹைலன்ட்ஸ் (Highlands), அபர்டீன்ஷியர் (Aberdeenshire), மற்றும் மத்திய – தெற்கு ஸ்கொட்லாந்தில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஸ்கொட்லாந்தின் வடக்கு கடற்கரை பகுதிகளில் நாளை (புதன்கிழமை) சூறாவளி ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாகவும் மெட்ரோ பொலிற்றன் அலுவலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இங்கிலாந்து மற்றும் வேல்ஸிலும் அதிவேகக் காற்று மற்றும் அடை மழை என்பன ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg