Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடற்படைத் தளபதியின் சேவைக் காலம் நீடிப்பு

In இலங்கை
Published: 09:19 GMT, Feb 22, 2017 |
0 Comments
1112
icon_com
This post was written by : Vithushagan
raveenthira-gunaratna

இலங்கையின்  கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தனவிற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவரது பதவிக் காலம் நாளையுடன் பூர்த்தியாகவிருந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

1980ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் திகதி கெடட்  கடற்படையில் உத்தியோகத்தராக இணைந்து கொண்ட  ரவீந்திர விஜேகுணவர்தன இலங்கையின் 20ஆம் கடற்படைத் தளபதியாக கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg