Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் “அறம் செய்து பழகு“

In சினிமா
Updated: 10:51 GMT, Feb 22, 2017 | Published: 10:50 GMT, Feb 22, 2017 |
0 Comments
1196
icon_com
This post was written by : S.K.Guna
aram-seidhu-pazhagu

“அறம் செய்து பழகு” படத்தில் நாயகர்களாக விக்ராந்த் – சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.

அன்னை பிலிம் ஃபாக்டரி வழங்கும் இப்படத்தை ஆண்டனி தயாரிக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களான சி டிவி , ஏ.வி.எம் , ஸ்டுடியோ கிரீன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களில் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

இயக்குநர் சுசீந்திரன் நண்பரான ஆண்டனி “அறம் செய்து பழகு “ திரைப்படத்தை தயாரித்து வருகின்றார்.

இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் ஆண்டனி கருத்துத் தெரிவிகையில்;

இந்தப் படம் இயக்குநர் சுசீந்திரன் எனக்கு கொடுத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு என்றும் தன்னை “அறம் செய்து பழகு “ திரைப்படத்தை தயாரிக்க சொன்னதே இயக்குநர் சுசீந்திரன் தான் என்றும் கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg