Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெங்காய சட்னி

In
Updated: 04:18 GMT, Feb 23, 2017 | Published: 04:18 GMT, Feb 23, 2017 |
0 Comments
1246
icon_com
This post was written by : Elakkiya
1448695735-2658

தேவையான பொருட்கள்
வெங்காயம் – 1௦௦ கிராம்
காய்ந்த மிளகாய் – நான்கு
கடுகு – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
புளி – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் புளி சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து அதனுடன் அரைத்த விழுதினை போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.

வெங்காய சட்னி தயார். இட்லி அல்லது தோசையுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg