Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம் சட்டவிரோதமானது என்கிறார் இளங்கோவன்

In இந்தியா
Updated: 07:16 GMT, Feb 25, 2017 | Published: 07:16 GMT, Feb 25, 2017 |
0 Comments
1094
icon_com
This post was written by : Risha
elangovan-11-6600

மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு தமிழக அரசினால் ஜெயலலிதாவின் பிறந்த தின கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை சட்டவிரோதமானது என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சட்டவிரோத செயல்களை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரது பிறந்த நாள் இவ்வாறு கொண்டாடப்படுவதானது, எதிர்காலத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன் போன்றோரின் பிறந்த நாள்களை கொண்டாடவும் வழிவகுக்கும் என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg