Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜி.வி. பிரகாஷ் – ‘4ஜி’ போஸ்டர் வெளியீடு

In சினிமா
Updated: 09:32 GMT, Feb 25, 2017 | Published: 09:32 GMT, Feb 25, 2017 |
0 Comments
1143
This post was written by : Ravivarman

இயக்குனர் வெங்கட் பாக்கர் இயக்கத்தில், ஜி.வி பிரகாஷ்குமார், சதிஷ் நடித்திருக்கும் 4ஜி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இசையமைப்பாளராகவும், நடிகராகவும் திரையுலகில் வலம்வரும் ஜி.வி பிரகாஷ், வெங்கட் பாக்கர் இயக்கத்தில், 4ஜி திரைப்படத்தில் நடித்து, இசையமைத்து வருகிறார்.  இப்படத்தை சி.வி குமார் தயாரிக்கிறார். 4 ஜி படம் நான்காம் தலைமுறையின் காதலை சொல்லும் படமாக உருவாகிறது.

4 ஜி படத்தில் மலையாள நடிகை காயத்ரி சுரேஷ் ஜிவிக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜிவி அவரது டுவிட்டர் பக்கத்தில் அண்மையில் வெளியிட்டுள்ளார். 4ஜி திரைப்படம் நகைச்சுவை கலந்த அதிரடி திரைப்படமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg