Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க கடற்படை செயலாளர் பதவியை ஏற்க மறுத்தார் பிலிப் பில்டன்

In
Updated: 05:27 GMT, Feb 27, 2017 | Published: 04:57 GMT, Feb 27, 2017 |
0 Comments
1213
icon_com
This post was written by : Sylviya
02 - 1

அமெரிக்க கடற்படை செயலாளர் பதவிக்கு ஜனாதிபதி ட்ரம்பினால் பரிந்துரை செய்யப்பட்ட பிலிப் பில்டன் (Philip Bilden) என்பவர், குறித்த  பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் (James Mattis) தெரிவித்துள்ளார்.

இப்பதவிக்கு பிலிப் பில்டனின் பெயரை நேற்றைய தினம் ட்ரம்ப் பரிந்துரை செய்திருந்த நிலையில், அவர் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க கடற்படை செயலாளர் பதவிக்கு ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டிருந்த முதலீட்டு வங்கியாளரும் கோடீஸ்வரருமான வின்சன்ட் வயோலாவும் அப் பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்திருந்தார். எனினும் அவரது தனிப்பட்ட வாழ்வில் உள்ள அக்கறைகள் மற்றும் சவால்களைக் கருத்திற்கொண்டே வின்சன்ட் இந்த தீர்மானத்தை எடுத்திருந்ததாக பென்டகனின் தலைவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

02 - 2
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg