Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்து அணியில் மீண்டும் இணைக்கப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸ்

In விளையாட்டு
Updated: 11:55 GMT, Feb 28, 2017 | Published: 11:55 GMT, Feb 28, 2017 |
0 Comments
1111
icon_com
This post was written by : Risha
alexhalesreuters

உபாதை காரணமாக ஓய்விலிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக இடம்பெற்ற தொடரின் போது ஹேல்ஸ், உபாதைக்கு உள்ளானார். அதனை தொடர்ந்து ஓய்விலிருந்த அவர் தற்போது பூரண குணமடைந்துள்ளமை உறுதியாகியுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மார்ச் மாதம் மூன்றாம் திகதி அன்டிகுவாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg