Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பில் நீர் விநியோகம் தடை!

In இலங்கை
Updated: 11:11 GMT, Mar 27, 2017 | Published: 10:30 GMT, Mar 27, 2017 |
0 Comments
1182
icon_com
This post was written by : Vithushagan
2a55733c13a153ec55be37340ee52cf8-jpeg-NEWS00751

கொழும்பில் பல பகுதிகளில் எதிர்வரும் புதன்கிழமை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்பு சபை இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது.

புதன்கிழமை காலை 9 மணிமுதல் இரவு வரை 15 மணித்தியாலங்களுக்கு நீர்விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்பு சபைஅறிவித்துள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கடுவலை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொடிகாவத்த, முல்லேரியா மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளிலேயே நீர்விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg