Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். மாவட்டத்தில் வறட்சியினால் ஒருலட்சம் பேர் பாதிப்பு

In இலங்கை
Published: 15:19 GMT, Mar 27, 2017 |
0 Comments
1161
icon_com
This post was written by : Vithushagan
drought_2693435f

நாட்டில் எற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் 14 மாவட்டங்களில் வாழும் பொதுமக்களுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள  வரட்சியின் காரணமாக பல இடங்களில் குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பவுசர் கொள்கலன்களில் குடிநீரை விநியோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடு பூராகவும்  255, 616 குடும்பங்களைச் சேர்ந்த 940, 222 பேர் வரட்சியான காலநிலை காரணமாக பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg