Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பதிவுசெய்யப்பட்ட சகல கட்சிகளுக்குமான கலந்துரையாடல் நாளை நடைபெறும்: மஹிந்த தேசப்பிரிய

In இலங்கை
Updated: 07:24 GMT, Mar 28, 2017 | Published: 06:58 GMT, Mar 28, 2017 |
0 Comments
1192
icon_com
This post was written by : Ravivarman
ddesapriya

தேர்தல் குறித்த விசேட கலந்துரையாடலுக்காக, பதிவுசெய்யப்பட்ட சகல கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அழைப்பு விடுத்துள்ளார்.

இக் கலந்துரையாடல் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளை (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.

தொடர்ந்தும் பிற்போடப்பட்டு வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாகவும், நிறைவடையவுள்ள மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் குறித்த தேர்தல்கள் பிற்போடப்பட்டு வருவது தொடர்பாக பல்வேறுபட்ட சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேற்படி அழைப்பை விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg