Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உத்தேச ஊடக கல்வி நிறுவனம் தொடர்பாக சீன குழுவினருடன் பேச்சுவார்த்தை

In இலங்கை
Updated: 10:33 GMT, Mar 28, 2017 | Published: 08:22 GMT, Mar 28, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : Ravivarman
jou

உத்தேச ஊடகப்பயிற்சி கல்வி நிறுவனம் தொடர்பாக, சீன பிரதிநிதிகளுடன் நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஊடக அமைச்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில், சீன அச்சீடு மற்றும் மேம்பாட்டு சங்கத்தின் உபதலைவர் கலாநிதி எக்சி எய்வி உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

உத்தேச ஊடகப்பயிற்சி கல்வி நிலையத்தின் மூலம் அச்சு இலத்திரனியல் மற்றும் இணையத்தள ஊடகவியலாளர்களின் பயிற்சிக்கு தேவையான சகல வசதிகளும் செய்துகொடுக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg