Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெதர்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டார் ஆர்ஜன்டீன ஜனாதிபதி

In உலகம்
Updated: 11:51 GMT, Mar 28, 2017 | Published: 11:48 GMT, Mar 28, 2017 |
0 Comments
1244
icon_com
This post was written by : Sylviya
12

ஆர்ஜன்டீனாவின் ஜனாதிபதி மாவுரீசியோ மாக்ரி (Mauricio Macri), இன்று (செவ்வாய்கிழமை) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நெதர்லாந்து சென்றுள்ளார்.

குறித்த விஜயத்தின் போது, அவர் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டேயை (Mark Rutte) நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

குறித்த சந்திப்பு நெதர்லாந்தில் உள்ள ஹேக் (Hague) நகரில் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது நெதர்லாந்து மற்றும் ஆர்ஜன்டீனாவுக்கு இடையிலுள்ள உறவுகளை புதுப்பிக்கும் வகையில் பேச்சுவாரத்தை நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தகம், நீர் மேலாண்மை மற்றும் விவசாயத் துறை ஆகியவற்றில் முதலீடு செய்வது தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையின் போது அக்களை செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg