Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முஸ்லிம்களுக்கு தனி மாகாண நிர்வாகம் அவசியம்: ஹக்கீம்

In இலங்கை
Published: 05:40 GMT, Mar 29, 2017 |
0 Comments
1192
icon_com
This post was written by : Varshini
Rauf hakeem

வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுமாயின் முஸ்லிம்களுக்கு தனி மாகாண நிர்வாகம் கோரப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிடம் இவ்வாறு குறிப்பிட்டுள்ள ஹக்கீம், அரசியல் ரீதியான அதிகாரப் பகிர்வும் அவசியமானதென குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பில் வடக்கு கிழக்கு இணைக்கப்படுவது அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருகின்றது. அவ்வாறு இணைக்கப்படும் பட்சத்தில் இரு மாகாணங்களுக்கும் பொதுவாக ஒரு மாகாண சபை அமைக்கப்பட்டாலும், இதனால் முஸ்லிம்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg