Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மியாமி ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறியது சானியா மிர்சா ஜோடி

In டெனிஸ்
Updated: 07:56 GMT, Mar 29, 2017 | Published: 07:37 GMT, Mar 29, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Risha
sania

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் செக் குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சானியா-பார்போரா ஜோடி, ஹங்கேரியின் டிமா பாபோஸ் மற்றும் ரஷ்யாவின் அனஸ்டாசியா பாவ்லுசென்கோ ஜோடியை எதிர்க்கொண்டது.

இப்போட்டியில் சானியா-பார்போரா ஜோடி, 1-6, 6-1, 10-4 என்ற செட் கணக்கில் டிமா- அனஸ்டாசியா ஜோடியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg