Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரு தரப்பிற்கும் சாதகமான உடன்படிக்கை எட்டப்படும் என பிலிப் ஹமொன்ட் நம்பிக்கை

In
Published: 10:46 GMT, Mar 29, 2017 |
0 Comments
1205
icon_com
This post was written by : Sylviya

லிஸ்பன் விதியின் 50 ஆவது சரத்தை செயலாக்க பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தயாராகிவரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் எட்டப்படும் உடன்படிக்கை பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சாதகமானதாக அமையும் என நிதி அமைச்சர் பிலிப் ஹமொன்ட் (Philip Hammond) தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற்றின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையிலோ அல்லது ஐரோப்பிய சுங்க ஒன்றியத்திலோ பிரித்தானியா அங்கம் வகிக்க முடியாது என்பதை பிரித்தானியா ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த ஹமொன்ட், அதன் விளைவுகளையும் எதிர்கொள்ளத் தயார் என தெரிவித்துள்ளார்.

எனினும், சுங்க ஏற்பாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளலாம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg