Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய பவுணின் பெறுமதியில் வீழ்ச்சி

In
Published: 11:20 GMT, Mar 29, 2017 |
0 Comments
1423
icon_com
This post was written by : Sylviya

லிஸ்பன் விதியின் 50 ஆவது சரத்தை பிரித்தானிய பிரதமர்  செயலாக்கவுள்ள நிலையில், பவுணின்  பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வார ஆரம்பத்தில் பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண் ஒன்றிற்கான அமெரிக்க டொலரின் பெறுமதி 1.2615 ஆக காணப்பட்டது எனவும் தற்போது 0.18 சதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நடத்தப்பட்ட குடியொப்ப வாக்கெடுப்புடனான கருத்துக்கணிப்பின் போது, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகிச் செல்ல வேண்டும் எனவே பெருமளவான பிரித்தானியர்கள் வாக்களித்திருந்தனர்.

அதனடிப்படையில், இன்று (புதன்கிழமை) பிரெக்சிற் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளமை   குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg