Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஹற்றனில் புத்தாண்டினையொட்டி தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பிரதான நிகழ்வுகள்!

In இலங்கை
Updated: 14:53 GMT, Apr 15, 2017 | Published: 14:51 GMT, Apr 15, 2017 |
0 Comments
1225
icon_com
This post was written by : Ravivarman
DSC01786

தமிழ், சிங்கள புத்தாண்டில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பிரதான நிகழ்வு ஹட்டன் நீக்ரோதாரம விகாரையில் இன்றையதினம் (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இன்று காலை 11.04 மணிக்கு விகாரையின் பிரதான தேரர் சங்கைக்குரிய மாகம விமலதேரரின் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இந்த எண்ணெய் தேய்க்கும் நிகழ்விற்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூவினத்தவர்களும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

புத்தாண்டு காலத்தில் பாரம்பரிய வழக்கங்களில் ஒன்றாக தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வானது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நாளில் குறித்த மதத்தலைவரினால் தலைக்கு எண்ணெய் மற்றும் அரப்பு என்பன மதவழிபாடுகளுடன் வைத்து குளிக்கும் சடங்குமுறை இதுவாகும்.

DSC01771 DSC01781 DSC01795

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg