Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

இலங்கையில் பூமியதிர்ச்சி உணரப்பட்டுள்ளது!

In
Published: 10:55 GMT, Apr 16, 2017 |
0 Comments
4202
This post was written by : Ravivarman

நாட்டின் தென்பகுதியில் சற்று முன்னர் சிறிய அளவிலான பூமியதிர்ச்சி உணரப்பட்டதாக அப்பகுதிகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பூமியதிர்ச்சி காலி பிரதேசத்திலிருந்து சுமார் 1500 கிலோமீற்றர் தூரத்தில் இந்து சமுத்திரத்தின் கடற்பரப்பில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும், குறித்த பூமியதிர்ச்சி 5.7 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், இதனால் இலங்கையில் குறித்த பிரதேசங்களில் பாதிப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.