Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜம்மு – காஷ்மீரில் நிலநடுக்கம்

In இந்தியா
Published: 09:22 GMT, Apr 18, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Shailu
20000822 EARTHQUAKE

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் பகுதியில்  இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுக்கோளில் 5.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg