Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ள அபாயம்: வடக்கு ஒன்ராறியோவிலிருந்து மக்கள் வெளியேற்றம்

In கனடா
Updated: 12:01 GMT, Apr 18, 2017 | Published: 11:00 GMT, Apr 18, 2017 |
0 Comments
1165
This post was written by : Risha

வடக்கு ஒன்ராறியோவில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கஸ்ச்சுவான் பகுதியிலிருந்து நேற்றுமுதல் (திங்கட்கிழமை) சுமார் 300 பேர்வரை வெளியேற்றப்பட்டு, வேறு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் சுகயீனமுற்றவர்களே முதல் கட்டமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg