Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் மோதல்

In கிாிக்கட்
Updated: 06:45 GMT, Apr 19, 2017 | Published: 06:15 GMT, Apr 19, 2017 |
0 Comments
1230
icon_com
This post was written by : Elakkiya
SRH-vs-DD-Prediction-13th-match-IPL-Who-Will-Win-Sat-Apr-18

நடப்பு ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இப் போட்டி நடைபெறவுள்ளது.

தொடரின் இதுவரையான போட்டிகளில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான போட்டியில் 5 ஓட்டங்களால் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் றைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுடனான போட்டியில் முறையே 17 ஓட்டங்கள் மற்றும் 4 விக்கெட்டுக்களால் தோல்வியடைந்தது.

அதன்படி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

அதுபோன்று ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியுடனான போட்டியில் 97 ஓட்டங்களால் வெற்றிபெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி, கொல்கத்தா நைட் றைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுடனான போட்டியில் முறையே 4 விக்கெட்டுக்கள் மற்றும் 17 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அதன்படி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg