Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒட்டாவா நாடாளுமன்ற வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான பொதியை வீசிய நபரால் பரபரப்பு

In கனடா
Updated: 12:30 GMT, Apr 19, 2017 | Published: 12:30 GMT, Apr 19, 2017 |
0 Comments
1099
This post was written by : Elakkiya

ஒட்டாவாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அடங்கிய பையை வீசிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அமைதிக் கோபுரத்தை நோக்கி குறித்த நபர் சந்தேகத்திற்கிடமான பொதியை வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தின் போது பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மீது குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் சந்தேக நபரால் வீசப்பட்ட பொதிக்குள் எத்தகைய பொருட்கள் இருந்தது என்பது குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg