Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு பணிகள் விரைவில் ஆரம்பம்

In தொழில்நுட்பம்
Updated: 12:30 GMT, Apr 20, 2017 | Published: 12:27 GMT, Apr 20, 2017 |
0 Comments
1110
icon_com
This post was written by : Shailu
201704131603202951_This-guy-built-his-own-iPhone-by-buying-parts-in-China_SECVPF

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிப்பு பணிகள் அடுத்த மாதம் முதல் இந்தியாவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.

தாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விஸ்ட்ரன் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தின் படி விஸ்ட்ரன் நிறுவனம் ஐபோன்களை தயாரிக்கும் பணிகளை பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ள தயாரிப்பு ஆலையில் ஆரம்பிக்கவுள்ளது.

மற்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் சலுகைகளை விட கூடுதல் சலுகைகளை வழங்க ஆப்பிள் நிறுவனம் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து பெங்களூருவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பீன்யாவின் தயாரிப்பு ஆலையில் விஸ்ட்ரன் நிறுவனம் முதற்கட்டமாக ஐபோன்களை தயாரிக்க ஆரம்பிக்கும் என கூறப்படுகின்ற நிலையில், பின்னர் உதிரிப் பாகங்களை தயாரிக்க புதிய வசதிகள் கட்டமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg