Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பொதுத் தேர்தலில் லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்: முன்னாள் பிரதமர் அழைப்பு

In
Updated: 10:13 GMT, Apr 24, 2017 | Published: 09:32 GMT, Apr 24, 2017 |
0 Comments
1318
icon_com
This post was written by : Elakkiya
7f84cda6-b4fc-4536-b5ff-83d078a79b63 (1)

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டொனி பிளெயர் தொழிற்கட்சி வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினின் குழப்பமான தலைமைக்கு, மேலும் ஒரு சவாலாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச உடகம் ஒன்றிற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்படி அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது, பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் பிரெக்சிற் ஒப்பந்தங்களை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறுவதற்கான பிரச்சினை,  கட்சி விசுவாதத்தை விடவும் தற்போது பெரிதாக இருப்பதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இறுதி முடிவுகளை பெறும்வரையில் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளில் திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்றும் டொனி பிளெயர் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg